Wednesday, August 10, 2005

சீன வானொலி நேயர் மன்ற வரலாற்றில் மற்றொரு மைல்கல்

சீன வானொலி மன்றம் - இதழ்

சீன வானொலி நேயர் மன்ற வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக, 'சீன வானொலி மன்றம்' என்ற காலாண்டிதழ் ஆகஸ்ட் திங்கள் முதலாம் நாள் வெளியிடப்பட்டது. இவ்விதழில் சீனா, சீன வானொலி தமிழ்ப்பிரிவு, பல்வேறு நேயர் மன்ற செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். அதுமட்டுமன்றி, இந்திய-சீன நட்புறவுவளர்ச்சிக்கான கருத்துக்களும் இடம்பெறும். இதில் முக்கியமான அம்சம் என்னவெனில், இந்த இதழ் சீன வானொலி தமிழ்ப்பிரிவு நேயர்களுக்கும், மன்றப் பொறுப்பாளர்களுக்கும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். சில நேயர்களின் பொருளாதார உதவியுடன் துவக்கப்பட்டுள்ள இவ்விதழ் காலப்போக்கில் வளர்ச்சியடைந்து திங்களிதழாக வெளியிடப்படும்.
For More Details:
சீன வானொலி மன்றம், அஞ்சல் பெட்டி எண் 150. GPO, பாண்டிச்சேரி - 605 001. இந்தியா. Post Box No. 150, GPO, Pondicherry - 605 001. INDIA. E-Mail:chinaradioclub@hotmail.com